September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி

by Satheesa
February 18, 2026
in Bakthi, Sports
A A
0
திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது இக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதேபோன்று இந்த ஆண்டு மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. மயான சூறை நிகழ்ச்சியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு புகழ் பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது இதில் காளி வேடம் அணிந்த பக்தர் மேல தாளங்கள் முழங்க ஆக்ரோஷத்துடன் நடனம் ஆடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது . தொடர்ந்து வீதி உலா நிறைவு பெற்று கோயில் முன் மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags: Angala Parameshwari Templedistrict newstamilnaduThirukkadaiyur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

Next Post

மன்னார்குடியில் 1கோடியே44லட்சம் மதிப்பிலான வணிகவரித்துறை அலுவலகதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி திறந்தார்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்
News

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
Next Post
மன்னார்குடியில் 1கோடியே44லட்சம் மதிப்பிலான வணிகவரித்துறை அலுவலகதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி திறந்தார்

மன்னார்குடியில் 1கோடியே44லட்சம் மதிப்பிலான வணிகவரித்துறை அலுவலகதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி திறந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
துரித உணவகத்தை விடுத்து இயற்கை தேனீ வளர்ப்பு திண்டுக்கல் பட்டதாரி பெண்!

December 21, 2025
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.