June 30, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

by Satheesa
February 11, 2026
in News
A A
0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா திமுக அரசு 40 நாட்களாக குறைத்தும், ஆறு மாதமாக சரியான முறையில் ஊதியம் வழங்காமலும்,பொய் கூறி மக்களை ஏமாற்றி வேலை செய்ய வைப்பதாக எழுந்த புகாரின் பேரில்
இன்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் செறுகோல் ஊராட்சிக்கு நேரில் சென்று
100 நாள் வேலை திட்டத்தை கழக நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவித்த போல்,150 நாளாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும், மேலும்
மத்திய அரசு கூறிய 125 நாள் வேலை திட்டத்தை வழங்காமல் இழுத்தடிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு வருகிற 13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்
13/02/2026 அன்று திருவட்டார்,தக்கலை,மேல்புறம்,முஞ்சிறை,கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்,
மேலும் அப்பகுதி மக்களுக்கு எடப்பாடியார் அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டினார்
மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் எடப்பாடியார் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிவர்த்தி செய்து தங்கள் பகுதிகளுக்கும் தங்களுக்கும் கிடைக்க உறுதி அளித்தார்.இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள்.நிமால், ஜெயதாஸ்,எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் சக்கீர் உசேன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூ ஜின் திருவட்டார் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பீனா குமாரி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags: district newsdmk governmentPadmanabhapuramSerugol panchayattamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

Next Post

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

July 26, 2025
கலியுகம் என்றால் என்ன? – ஒரு புதிய பார்வை

May 9, 2025
பண நெருக்கடி தீர எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

May 3, 2025
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

0
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

0
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

0
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

0
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

June 26, 2026
திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

June 26, 2026
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

June 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.