September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சமயபுரத்தில் பூச்சொரிதல் விழாவால் திமுக மாநாடு தேதி மாறுகிறதா? – முக்கிய முடிவை நோக்கி திருச்சி!

by sowmiarajan
February 3, 2026
in News
A A
0
சமயபுரத்தில் பூச்சொரிதல் விழாவால் திமுக மாநாடு தேதி மாறுகிறதா? – முக்கிய முடிவை நோக்கி திருச்சி!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆன்மீகப் புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில், உலகப்புகழ் பெற்ற பூச்சொரிதல் பெருவிழா வரும் மார்ச் 8-ம் தேதி கோலாகலமாகத் தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாத இறுதி வரை நான்கு வாரங்கள் நடைபெறும் இந்த விழாவில், குறிப்பாக முதல் வாரம் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், தாரை தப்பட்டை முழங்கப் பல டன் மலர்களை ஊர்வலமாகக் கொண்டு வந்து விடிய விடிய அம்மனுக்குச் சாற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். பக்தர்களின் பாதுகாப்பான வருகைக்காக அன்றைய தினம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் வரை போக்குவரத்து முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், இதே மார்ச் 8-ம் தேதியன்று சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாடு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்று, பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் பூச்சொரிதல் விழாவும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் அரசியல் மாநாடும் ஒரே பகுதியில் நடைபெற இருப்பதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.

இது தொடர்பாகக் கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், பூச்சொரிதல் விழா தேதி குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரிடம் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் நலன் கருதி அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, மாநாடு நடைபெறும் அதே தேதியில் ஆன்மீகத் திருவிழாவும் வருவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் மாநாட்டின் தேதியை மாற்றி அமைப்பது குறித்துக் கட்சித் தலைமைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அநேகமாகப் பொதுமக்களின் நலன் கருதி திமுக மாநாடு தேதி மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Tags: DMK ConferenceFlower FestivalPolitical Decisionsamayapuramtrichy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 125 அடி உயர ராஜராஜ சோழன் சிலையுடன் அமையுது அருங்காட்சியகம்!

Next Post

குழப்பத்தில் எஸ்ஐ தேர்வு: தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்டத் தவறா? நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.