May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும்AVCகல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா முன்னிட்டு நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி

by Satheesa
January 9, 2026
in News
A A
0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும்AVCகல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா முன்னிட்டு நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தை  முன்னிட்டு நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியால் அதிர்ந்த அரங்கம். பொங்கல் வைத்து படையலிட்டு கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்த மாணவ மாணவிகள்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான வெங்கடராமன் பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள்,  பேராசிரியர்கள்
கரும்பு, பச்சரிசி, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள்  கட்டப்ட்ட மண் பானையில் சமத்துவப்பொங்கல் வைத்து தமிழர் கலாச்சார மரபுபடி சூரியன் மற்றும் பசுக்களுக்கு படைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி அரங்கில் நுண்கலை மன்ற மாணவர்களின்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பம், சுருள், உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம்,நாடகம் பாடல், இசை, சினிமா பாடல்களுக்கு மாணவ மாணவிகள் அரங்கேற்றிய நடனங்களாலும் மாணவர்களின் உற்சாக குரலாலும் அரங்கமே அதிர்ந்தது.  இவ்விழாவை ஆர்வமுடன் மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர்.

Tags: AVC Collegedistrict newsPongal festival.Samathuva Pongal festival.tamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பணிபுதுப்பித்தல் முறையினை கைவிட்டு ஊரக&நகர்ப்புற வாழ்வாதாரபணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க போராட்டம்

Next Post

கலைஞர் முதல்வராக இருந்த போது MGR-ன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வரவிடாமல் தடை செய்தார்கள் அதேபோன்று தற்போதும்DMKஎன குற்றம்

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புதிய சித்த மருத்துவம்-நந்தா சித்த கல்லூரியின் வரவேற்பு விழா

November 28, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.