விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட லட்சுமணன் எம் எல் ஏ வீடு வீடாக சென்று பொது மக்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட கோலியனூர் தெற்கு ஒன்றியம் திருப்பாச்சலூரில் உள்ள பூத் எண் 178 179 என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் MLA தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிக் கூறியும் மக்கள் பெரும் இலவச திட்டங்களையும் விரிவாக கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார் ஆலோசனை வழங்கினார் இதில் விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர் சரவணன் ஒன்றிய செயலாளர் முருகவேல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் தொடர் நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர் தொடர்ந்து லட்சுமணன் எம் எல் ஏ வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கியதோடு வாகனங்களில் மொபைல்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி துவக்கி வைத்தார்

















