June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கட்டிட  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நிறைவு விழா

by Satheesa
December 18, 2025
in News
A A
0
அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கட்டிட  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு நிறைவு விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு 12 தொழில் பிரிவில் ஏழு நாள் பயிற்சி அளிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆணை வெளியிட்டுள்ள நிலையில், மகாகவி பாரதியார் கட்டிடம், மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்த்தின் மாநில தலைவர் தனலட்சுமியின், முயற்சியால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று விளிம்பு நிலையில் உள்ள கட்டுமான கொத்தனார், எலக்ட்ரிஷன், கார்பெண்டர், என ஆண், பெண், உள்ளிட்ட 1100 தொழிலாளர்களை கண்டறியப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் விதமாக அம்பத்தூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு ஏழு நாள் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன, அதன் தொடர்ச்சியாக
பத்தாவது கட்டமாக 119 தொழிலாளர்களுக்கு தேறி, மற்றும் (practical) பிராக்டிகல், செயல் முறைகளை பயிற்சியாக அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அதன் தொடர்ச்சியாக ஏழாவது நாள் நிறைவு விழாவில் தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களுக்கு
புத்தாடைகள், வழங்கியும் சால்வை அணிவித்து, தாம்பூலம் தட்டில் பழங்களை வைத்து மரியாதை செலுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தொழில் பயிற்சி நிலைய (principal) டாக்டர் தனியரசு, கட்டுமான தொழிலாளர்கள் கற்றுக்கொண்ட ஏழு நாள் பயிற்சின் மூலமாக ஒவ்வொரு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தமிழக அரசு எது மாதிரியான சலுகைகள் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது, என்பதைக் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த பயிற்சியில் பங்கு பெற்ற ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் உடன் 50,000 மானிய தொகை கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக மகாகவி பாரதியார் கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்த்தின் மாநிலத் தலைவி தனலட்சுமி,
தெரிவித்துள்ளார்.

Tags: construction workerconstruction workers trainingdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய்வழக்கு போட்டு ஜனநாயக விரோதசெயல்களில்BJPஅரசு ஈடுபட்டு வருவதாககூறி ஆர்ப்பாட்டம்

Next Post

புத்தாண்டு பரிசாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் !

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
புத்தாண்டு பரிசாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் !

புத்தாண்டு பரிசாக 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.