August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்திய பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக பயணம் வடமாநிலபெண் ரயிலில்இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

by Satheesa
December 17, 2025
in News
A A
0
மத்திய பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக பயணம் வடமாநிலபெண் ரயிலில்இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

மத்தியபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் சிராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பாரோஷி குர்மி. இவர் தனது மனைவி லெட்சுமிராணி குர்மி(63) மற்றும் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் செல்வதற்காக புறப்பட்டு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டி எண் 16103 பாம்பன் விரைவு வண்டியில் ஏ1 கோச்சில் தனது குடும்பத்தாருடன் சென்றபோது ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கும் பேரளம் ரயில் நிலையத்திற்கும் இடையே பண்டாரவாடை என்ற இடத்தில் சென்றபோது, லெட்சுமிராணி குர்மி(63) கழிப்பறைக்கு சென்றவர் வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து (25 மீட்டர் பள்ளத்தில்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை அறியாத ரம்பாரோஷி மனைவியை ரயில் முழுவதும் தேடியும் கிடைக்காததால், ராமேஸ்வரம் இருப்பு பாதை காவல் நிலையத்தில், புகார் அளித்ததின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பண்டாரவாடை கிராமத்தில் ரயில் தண்டவாளம் அருகில் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் அளித்தனர். அது லெட்சுமிராணி குர்மியின் உடல் என்பதை உறுதி செய்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newstamilnadutrain accidentuttar pradesh
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பல்வேறு அரசுபள்ளி  மாணவமாணவிகளுக்கு  தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி

Next Post

100 நாள் வேலை திட்டம் விவகாரம் : முதல்வர் கேள்விக்கு அண்ணாமலை பதிலடி

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.