September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிறப்பு சாதாரணம், இறப்பு சரித்திரம்’ திண்டுக்கலில் மாவட்ட ஆட்சியரின் ஊக்க உரை

by sowmiarajan
November 14, 2025
in News
A A
0
பிறப்பு சாதாரணம், இறப்பு சரித்திரம்’ திண்டுக்கலில் மாவட்ட ஆட்சியரின் ஊக்க உரை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், “உடல் நலம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைச் செல்வம். உடல் நலம் சரியாக இருந்தால்தான் நாம் முழுமையாக பணியில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட முடியும்.
இதற்காக ஒவ்வொருவரும் உடல்நலத்தை பேணுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

 “அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ‘சீமான் சென்டர்’ பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இரத்த தானம் என்பது கட்டாயம் அல்ல; ஆனால் தன்னார்வமாக முன்வருவது மனிதநேயத்தின் உச்ச வடிவம் ஆகும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யும் எண்ணம் இளைஞர்களிடையே இயல்பாக வளர வேண்டும். தாங்கள் மட்டுமல்லாது, தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்களையும் இதற்காக ஊக்குவிக்க வேண்டும்.”

நிகழ்ச்சியில், கடந்த ஆண்டில் இரத்த தான முகாம்களை சிறப்பாக நடத்திய 68 தன்னார்வ அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.  “இரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு எந்தவித பாகுபாடுமின்றி தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன்”
என்ற வாசகத்துடன் கூடிய உறுதிமொழியை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேரா. திரு. வீரமணி, துணை முதல்வர் பேரா. சலீம், மருத்துவ கண்காணிப்பாளர் பேரா. சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் மரு. புவனேஸ்வரி, காசநோய் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் மரு. முத்து பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பல தன்னார்விகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நோக்கம் — சமூகத்தில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது மற்றும் இளைஞர்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் பழக்கத்தை உருவாக்குவது ஆகும் “ஒரு தன்னார்வ இரத்த தானம் மூன்று உயிர்களுக்கு உயிர் கொடுக்கிறது. இது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நன்மை தரும் சமூகப் பணி.”  “பிறப்பு என்பது சாதாரண சம்பவமாக இருந்திருக்கலாம், ஆனால் நமது இறப்பு சரித்திரமாக பதிவு செய்யப்பட வேண்டும். நீங்கள் தன்னலம் கருதாமல் இரத்த தானம் செய்கிறீர்கள் – இதுவே உங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் உயர்ந்த செயல்.” என மாவட்ட ஆட்சியர் உணர்ச்சி வரிகளாக பேசினார்.

Tags: administrative assurance collector statementassurance given grievance resolutioncitizen issuescollector assurancedindigul collectordistrict administrationgovernment response people supportgrievance redressalpeople’s grievancesproblem solving dindigul districtpublic welfarespeedy resolution public grievances
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கரூர் சிபிஐ விசாரணை தீவிரம்  ஆவணங்களை ஒப்படைத்த நிதி நிறுவன நிர்வாகிகள்!

Next Post

மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் –  திண்டுக்கல் ஆட்சியர் உறுதி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் –  திண்டுக்கல் ஆட்சியர் உறுதி

மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் -  திண்டுக்கல் ஆட்சியர் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.