August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

by Priscilla
October 16, 2025
in News
A A
0
“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !
0
SHARES
37
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரத்தை கண்டித்து, “கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற வாசகத்தைக் கொண்ட பேட்ஜ்களை அணிந்து கொண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்தனர்.

ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த 14ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து பேரவையில் சூடான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். இதனை சபாநாயகர் அப்பாவு, “ரத்த அழுத்தம் இருக்கா?” என நகைச்சுவையாகக் கேட்டிருந்தார்.

அதே சமயம், கேள்வி நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, “தவெக் தலைவர் நேரம் தவறி பிரசாரத்தில் ஈடுபட்டதே கரூர் விபத்துக்குக் காரணம்” எனக் குறிப்பிட்டார். இதற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, “அரசு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் இவ்விபத்து நடந்திருக்காது” எனக் கூறியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.

இதையடுத்து அதிமுகவினர் பேரவையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இன்று, நாமக்கல் கிட்னித் திருட்டு விவகாரத்தை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் “கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ்களுடன் பேரவைக்கு வந்தனர். பின்னர், இதுகுறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தையும் கொண்டு வந்தனர்.

அதற்கு பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், “கிட்னித் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதார் மருத்துவமனையின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தவறு யார் செய்திருந்தாலும் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்,” என்று தெரிவித்தார்.

அதிமுக சார்பில் இந்த விவகாரத்தில் மேலும் கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: admkadmk MLAassemblydmkedapadi palanisamyKidney theftmk stalinNamakkaltamil naduTN CHIEF MINISTERtn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“மாடு மேய்க்கும் பையனும் இப்படி பேச மாட்டான்” – ராமதாஸ் கடும் விமர்சனம்

Next Post

“வெளிநடப்பு நேரத்திலும் சிரித்துக்கொண்டே செல்பவர் நயினார் !” – சட்டமன்றத்தில் ஸ்டாலின் பாராட்டு

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.