September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !

by Priscilla
October 14, 2025
in Sports
A A
0
100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !
0
SHARES
26
VIEWS
Share on FacebookTwitter

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தாக்கல் செய்த 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பாக — ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சம்பத்குமார் மற்றும் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக தோனி, 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை, தனி நீதிபதி முன்பு விசாரணை நடந்தது. அப்போது, “இந்த மனுவை ஏற்றுக்கொண்டால் பிரதான வழக்கு முடிவடைவது மேலும் நீளும்” எனக் கூறி, நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, தற்போது நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இரு தரப்பினரும் வாதம் முடித்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Tags: chennai high courtCRICKET PLAYERIPLMS DHONI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போதையில்லா இந்தியா பேரணி கட்டாயம் – நமச்சிவாயம்

Next Post

“குடும்ப சண்டை, கடைசியில் மூன்று உயிர்கள்… திருநெல்வேலியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு !”

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
“குடும்ப சண்டை, கடைசியில் மூன்று உயிர்கள்… திருநெல்வேலியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு !”

“குடும்ப சண்டை, கடைசியில் மூன்று உயிர்கள்… திருநெல்வேலியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு !”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.