September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – ’குஷி’ படம் ரீ-ரிலீஸ் !

by Priscilla
September 16, 2025
in Cinema
A A
0
விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – ’குஷி’ படம் ரீ-ரிலீஸ் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகர் விஜயின் பழைய வெற்றிப்படம் ’குஷி’ மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

2000-ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் – ஜோதிகா ஜோடியாக வெளியான ’குஷி’, அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏ. எம். ரத்னம் தயாரித்திருந்த இப்படத்துக்கு தேவா இசையமைத்தார். மேக்கரீனா, ஒரு பொண்ணு ஒன்னு, கட்டிப்பிடி உள்ளிட்ட பாடல்கள் பெரும் ஹிட்டாகி இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளன.

இளைஞர்களின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’குஷி’, விஜயின் ரசிகர் பட்டாளத்தில் தனி இடத்தை பிடித்திருந்தது. அதனால் தான் இன்றளவும் பலரின் ஃபேவரிட் திரைப்படமாகவும் இருந்து வருகிறது.

ஏற்கனவே விஜயின் கில்லி மற்றும் சச்சின் படங்கள் ரீ-ரிலீஸாகி நல்ல வசூலை பெற்ற நிலையில், தற்போது ’குஷி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி புதிய வடிவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி, நடிகர் விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், தனது இறுதி திரைப்படமாக ’ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: ACTOR VIJAYACTRESS JOTHIKADIRECTOR SJ SURYAKUSHIre releasetamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடும்ப ஆதிக்கமற்ற தலைவர் அண்ணாதுரை : திமுகவை மீண்டும் கடுப்பேற்றிய விஜய் பேச்சு

Next Post

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

​பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சிப்பணி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.