April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜிஎஸ்டி சீர்திருத்த பலன்கள் நுகர்வோருக்கு செல்ல வேண்டும் – தொழில்துறையினரிடம் பியூஷ் கோயல் வலியுறுத்தல்

by Priscilla
September 4, 2025
in News
A A
0
ஜிஎஸ்டி சீர்திருத்த பலன்கள் நுகர்வோருக்கு செல்ல வேண்டும் – தொழில்துறையினரிடம் பியூஷ் கோயல் வலியுறுத்தல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் நுகர்வோரிடம் நேரடியாகச் செல்ல வேண்டும் என்று மத்திய வாணிபத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இதுவரை இருந்த 4 அடுக்குகளை 2 அடுக்குகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி வரும் 22ஆம் தேதி முதல் 5 சதவீதமும், 18 சதவீதமும் ஆகிய இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதனால் 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்ற விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. உப்பு முதல் கார் வரை பல்வேறு பொருட்களின் விலைகள் குறைய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், “ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சீர்திருத்தம் கடந்த 11 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் பின்பு வந்த முக்கிய தீர்மானமாகும். இது மருத்துவத் துறை, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில்துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேசமயம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நுகர்வோரும், தொழில்துறையினரும் பயன்பெற வேண்டியது அவசியம்,” என்றார்.

மேலும், “ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒரு திருப்புமுனை. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பயணத்தில், இந்த நடவடிக்கை முக்கிய பங்காற்றும். ஆகவே தொழில்துறையினர் இந்த சீர்திருத்தத்தின் பலன்களை மக்களுக்கும் சென்றடையச் செய்ய வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

Tags: GSTGST COUNCILindiapiyush goyal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

Next Post

சிம்மம் – காத்திருக்கும் மிக பெரிய இன்ப அதிர்ச்சி | Simmam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

Related Posts

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

April 30, 2026
Next Post
சிம்மம் – காத்திருக்கும் மிக பெரிய இன்ப அதிர்ச்சி | Simmam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

சிம்மம் - காத்திருக்கும் மிக பெரிய இன்ப அதிர்ச்சி | Simmam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.