March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

தென்திருப்பேரை கைலாயநாதர் திருக்கோயில்

by Satheesa
September 3, 2025
in Bakthi
A A
0
தென்திருப்பேரை கைலாயநாதர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நவகைலாயங்களில் ஏழாவது தலமாக திருநெல்வேலி மாவட்டம் தென்திருப்பேரை என்னுமிடத்தில் அருள்மிகு கைலாயநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இது புதன் தலமாகும்.

குதிரை, நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம். ஆனால், இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் வித்தியாசமான அமைப்பை தரிசிக்கலாம். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர்.

அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. இக்கோயிலில் கால பைரவர், ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார்.
இத்தலத்து இறைவன், வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால், இவருடன் நாய் வாகனம் இல்லை. இக்கோயிலில் கால பைரவர், ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி
தருகிறார்.

இத்தலத்து இறைவன், வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால், இவருடன் நாய் வாகனம் இல்லை. பவுர்ணமி மற்றும் தேய்பிறை அ~;டமி நாட்களில் இவருக்கு விசே~ பூஜை நடக்கிறது. இங்கு வல்லப விநாயகர், சக்தி விநாயகர், கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்களை தரிசிக்கலாம். பெரிய கோட்டையை உடைய ஊரை பேரை என சொல்வார்கள்.

இவ்வூர் தமிழகத்தின் தெற்கே இருப்பதால், தென்திருப்பேரை என்று பெயர் பெற்றது. பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர், திருச்செந்தூர் முருகனைப்போல வலது கையில் தாமரை மலருடன் காட்சி தருவது விசே~ம். இவருடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.
சிவதரிசனம் பெற விரும்பிய அகத்தியரின் சீடர் உரோமசர், அவரது ஆலோசனைப்படி தாமிரபரணி தீர்த்தத்தில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார்.

அதில், ஏழாவது மலர் கரையொதுங்கிய தலம் இது. இங்கு கைலாசநாதர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள், சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். கைலாசநாதருக்கு வலப்புறத்தில் அம்பிகை அழகியபொன்னம்மை சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கிறாள்.

ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒருசமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர், ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி ” அந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிN~கத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தரமுடியாது என சொல்லிவிட்டார்.

கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம், இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு சும்மா பறிச்சு போடு என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்டமுடியாமல் ஒரு இளநீரை பறித்துப்போட்டார். என்ன ஆச்சர்யம் அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்துவிட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.

மேலும் தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்த தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்துவிட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.

ஆறு கை பைரவர்: இங்குள்ள நந்திக்கு, தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்வது விசே~ம். இவ்வூரில் உள்ள மகரநெடுங்குழைக்காதர் கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோயில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்கும் ஊர் என்பதால் இங்கு வந்து பெருமாளையும், கைலாசநாதரையும் வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஜாதகத்தில் புதன் தோ~ம் இருப்பவர்களும், கல்வியில் சிறப்பிடம் பெற விரும்புபவர்கள் சுவாமிக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
சுவாமி, அம்பாளுக்கு அபிN~கம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Tags: Kailayanathar Templesouth indian templeSouth Thiruperai Kailayanathar Templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அப்பாவி மக்களை கடிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் : நடிகர் பெஞ்சமின் வலியுறுத்தல்

Next Post

விநாயகர் சிலை கரைப்புக்கு ஏன் கட்டணம் வசூலிக்கவில்லை?

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம்
Bakthi

March 8, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிதீவிரம்
Bakthi

சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிதீவிரம்

March 6, 2026
Next Post
விநாயகர் சிலை கரைப்புக்கு ஏன் கட்டணம் வசூலிக்கவில்லை?

விநாயகர் சிலை கரைப்புக்கு ஏன் கட்டணம் வசூலிக்கவில்லை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

March 3, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.