September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆவணி மூலப்பெருவிழா ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் பலருக்கு தருமபுரம் ஆதீனம் விருதுகளை வழங்கி அருளாசி

by Satheesa
September 3, 2025
in News
A A
0
ஆவணி மூலப்பெருவிழா ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் பலருக்கு தருமபுரம் ஆதீனம் விருதுகளை வழங்கி அருளாசி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆவணி மூலப் பெருவிழாவில் ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் செல்வகுமார் உள்ளிட்ட பலருக்கு தருமபுரம் ஆதீனம் விருதுகளை வழங்கி அருளாசி:-

ஆவணி மூல பெருவிழா மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற்றது. முக்கிய விழாவான இன்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, சமூக சேவையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் செல்வகுமாருக்கு சமூக சேவை கலாநிதி என்ற பட்டத்தை வழங்கினார். தொடர்ந்து, தருமையாதீன அனைத்து உலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மாலை நேர கல்லூரிகளில் பயின்ற ஆசிரியர்களுக்கு சைவ சித்தாந்த புலவர் மற்றும் சைவ சித்தாந்த கலாநிதி ஆகிய பட்டங்களை வழங்கி அருள் ஆசி கூறினார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற 500-க்கு மேற்பட்டோருக்கு தருமபுரம் ஆதீனம் இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை வழங்கினார்.

Tags: dharmapuram aadhinamdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது : டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

Next Post

இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன் : முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Related Posts

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
News

தவறுகளை மறைக்கவே DMK மீது வீண்பழி சுமத்துகிறது தமிழக அரசுDMK,MLA.லட்சுமணன் ஆவேச பேச்சு

September 14, 2026

திருவாரூர் அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலைஉணவு திட்டபணி அலுவலர் ஆய்வு

செங்கல்பட்டு சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸ் குற்றசம்பவங்களை தடுக்க பள்ளிவளாகத்தில் தீவிர கண்காணிப்பு

TVKமதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பலகட்சிகள் இணையும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தவறுகளை மறைக்கவே DMK மீது வீண்பழி சுமத்துகிறது தமிழக அரசுDMK,MLA.லட்சுமணன் ஆவேச பேச்சு

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

திருவாரூர் அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலைஉணவு திட்டபணி அலுவலர் ஆய்வு

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸ் குற்றசம்பவங்களை தடுக்க பள்ளிவளாகத்தில் தீவிர கண்காணிப்பு

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

TVKமதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பலகட்சிகள் இணையும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தவறுகளை மறைக்கவே DMK மீது வீண்பழி சுமத்துகிறது தமிழக அரசுDMK,MLA.லட்சுமணன் ஆவேச பேச்சு

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

திருவாரூர் அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலைஉணவு திட்டபணி அலுவலர் ஆய்வு

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸ் குற்றசம்பவங்களை தடுக்க பள்ளிவளாகத்தில் தீவிர கண்காணிப்பு

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

TVKமதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பலகட்சிகள் இணையும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.