செங்கல்பட்டு சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸ் குற்ற சம்பவங்களை
தடுக்க பள்ளி வளாகத்தில் தீவிர கண்காணிப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்த சிங்கப்பெ அதிரடி படை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் கூடும் இடங்களில் தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி நுழைவாயில் மற்றும் பேருந்து இலைகளில் சிங்கப்பன் அதிரடிப்படை ஆய்வாளர் அமுதா தலைமையில் சிங்கப்பன் அதிரடி படை தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரித்து பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகின்றன.
இதனை இந்த பகுதியில் பொதுமக்கள் சிங்கப்பூர் அதிரடிப்படையில் பாராட்டம் விதமாக சிறப்பான பணி என்று பாராட்டி வருகின்றனர்.

















