March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

புதிய வங்கி கணக்கு – RBI அதிரடி

by Anantha kumar
April 22, 2025
in Business
A A
0
புதிய வங்கி கணக்கு – RBI அதிரடி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்தியா: 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாங்களே நேரடியாக வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை 18 வயதிற்குள் உள்ளவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் மட்டுமே அது செய்யப்படவேண்டும் என்பது போல பல கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அந்த தடைகளை தாண்டி, குழந்தைகளின் நிதி சுயாட்சி வளர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

புதிய RBI அறிவிப்பு என்ன சொல்கிறது?

  • 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், தாங்களே வங்கிக் கணக்கைத் தொடங்கி, டெர்ம் டெபாசிட், ATM கார்டு, ஆன்லைன் வங்கி சேவைகள் உள்ளிட்ட வசதிகளைப் பெறலாம்.
  • கணக்கு தொடங்கும் குழந்தையின் கையொப்பம் வங்கியில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • வங்கிகள், சிறார்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் எளிதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் RBI வலியுறுத்தியுள்ளது.
  • ஜூலை 1, 2025க்குள் இந்த புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தற்போதுள்ள கொள்கைகளில் மாற்றங்களை செய்ய வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

அப்போ 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்?

10 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களும் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். ஆனால் அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரை (Guardian) வைத்து தான் கணக்கு திறக்க வேண்டும் என்பது பழைய விதி போலவே தொடரும்.

பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள்:

சிறார்களுக்கு வங்கிக் கணக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பணம் எடுப்பதில் ஒரு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கணக்கிலிருந்து எல்லா தொகைகளையும் முழுமையாக எடுக்க முடியாது – பாதுகாப்புக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Tags: RBI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தங்கம் உருக்கும் ATM – “என்னென்ன பண்ணுறான் பாருங்க”

Next Post

சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள் – அம்பத்தி ராயுடு

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள் – அம்பத்தி ராயுடு

சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள் - அம்பத்தி ராயுடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.