April 2, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது – வனத்துறை நடவடிக்கை

by Digital Team
April 25, 2025
in News
A A
0
யானை தந்தங்களை விற்க முயன்ற வழக்கில் 7 பேர் கைது – வனத்துறை நடவடிக்கை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த நகை மற்றும் அடகு கடை உரிமையாளர் பிரபாகர் (58), யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெற்ற ஐ.ஜி.யின் மகன் மைக்கேல் என்பவர், சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு இரண்டு யானை தந்தங்களை பிரபாகரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதாக தெரியவந்தது.

அந்த தந்தங்களை மீட்டுச்செல்வதற்கான கால அவகாசம் முடிந்தபின்பும், மைக்கேல் நடவடிக்கை எடுக்காததால், பிரபாகர், தரகர் மூலமாக அவற்றை விற்க முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததும், கடத்தல் கும்பலாக நடித்த அதிகாரிகள், போர்ட் கிளப் பகுதியில் உள்ள தரகர் மூலம் பிரபாகரையும் தொடர்புகொண்டனர்.

இதன்போது, பல கோடி மதிப்புடைய தந்தங்களை சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு விற்க பேச்சுவார்த்தை நடந்து, கே.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளெக்ஸில் ஒப்பந்தம் நடைபெறவிருந்தது. இதனை பயன்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், கைம்மாறாக கைது செய்துள்ளனர்.

தனியார் இடத்தில் நடந்த சோதனையில், பிரபாகர், அவரது மகன் திவாகர் (40), தரகர்கள் சுரேஷ் (40), செல்வகுமார் (38), ஆனந்தன் (56), குரு பிரசாத் (39), சுரேஷ்பாபு (45) உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின், சந்தேகநபர்களையும், தந்தங்களையும் வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், அவர்கள் அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: chennaiELEPHANT TUSKROBBERYTN POLICE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரு நேரத்தில் இரண்டு காதலிகளை கல்யாணம் செய்த வாலிபர்

Next Post

வயதாவதற்காக காத்திருக்கிறேன் – நடிகர் நானி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Related Posts

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி
News

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்  

2026 சட்டமன்றத்தேர்தலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திருவாரூரில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை பணி

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

0
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

0
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

0
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

0
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

April 1, 2026
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

April 1, 2026
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

April 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.