July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் காயம்

by Satheesa
July 3, 2026
in News
A A
0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் படுகாயம் ஏற்பட்டு மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், மதுரையில் இருந்து சிதம்பரம் நோக்கி பயணிகளுடன் சென்ற மற்றொரு அரசு பேருந்தும், இன்று அதிகாலை மயிலாடுதுறை அருகே கூறநாடு பகுதியில் நேருக்கு நேர் மோதின. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மயிலாடுதுறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் மொத்தம் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறு நபர்களில்
மயிலாடுதுறை இருந்து சென்ற அரசு பேருந்து டிரைவர் விவேக் கண்டக்டர் கனி ராஜா மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்து டிரைவர் சரத்குமார் நாகராஜ் மற்றும் இரு பேருந்துகளில் பயணித்த பயணிகள் இருவர்கள் ஆகியோர்களுக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்றவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags: Bus accidentdistrict newsmayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி அருகே 2 நபர்கள் இரவில் உடும்பு பிடிக்க புதரை தோண்டிய போது அடுத்தடுத்து 9 சிலைகள்

Next Post

மயிலாடுதுறை நகரில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு, இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் ஆவணங்களை சோதனை

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகரில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு, இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் ஆவணங்களை சோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.