Tata Altroz காரை புதுசா கொடுத்த டாடா – என்னென்ன அம்சங்கள்?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது பிரபல ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸை 2025 ஃபேஸ்லிஃப்ட் வடிவத்தில் மேம்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இது அல்ட்ரோஸில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மேம்பாடு ஆகும்.

புதிய அல்ட்ரோஸ் மாடல், மே 22ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் அறிமுகத்திற்கு முன்பாகவே, டாடா நிறுவனம் காரின் முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

வெளித்தோற்றத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள்:

காரின் உள்ளே:

பாதுகாப்பும் தொழில்நுட்ப வசதிகளும்:

புதிய அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. கூடுதலாக,

என்ஜின் :

புதிய அல்ட்ரோஸில்,

விலை விவரம்:

இந்த புதிய காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.50 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் வரை இருக்கக்கூடும். மேலும், ரேசர் அல்லது டார்க் எடிஷன் போன்ற சிறப்புப் பதிப்புகளுக்கேற்ப விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version