June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

விண்வெளிக்கு செல்லும் அல்வா, பிரியாணி..

by Satheesa
June 10, 2025
in Breaking News, News
A A
0
விண்வெளிக்கு செல்லும் அல்வா, பிரியாணி..
0
SHARES
21
VIEWS
Share on FacebookTwitter

விண்வெளிக்கு அல்வா, பிரியாணியை கொண்டுசெல்லும் இந்திய வீரர் சுக்லா.. பயணம் ஒருநாள் தள்ளிவைப்பு!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் ஆக்சியம் 4 விண்வெளி பயணத்திட்டம், ஜூன் 10-ஆம் தேதியில் இருந்து ஜூன் 11- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில், கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெறவிருக்கிறார் சுபன்ஷு சுக்லா. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு பயணிக்கும் ஆக்சியம்-4 திட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் என்ற 4 விண்வெளி வீரர்கள் பயணிக்கின்றனர். மேலும் நாசாவின் விண்வெளி வீரரான விட்சன், மிஷன் கமாண்டராகப் பணியாற்றவிருக்கிறார்.

Axiom4 மூலம் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இவர்கள், 14 நாட்கள் அங்கு தங்கி 60 அறிவியல் பரிசோதனைகளை செய்யவிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜுன் 10-ம் தேதியான இன்று இவர்கள் விண்வெளி மையம் புறப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், அவர்களின் பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுபன்ஷு சுக்லா கேப்டனாக பயணிக்கும் ஆக்சியம்-4 விண்வெளித் திட்டம் ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில், மோசமான வானிலை காரணமாக ஆக்சியம் 4 விண்வெளி பயணத்திட்டம், ஜூன் 10-ஆம் தேதியில் இருந்து ஜூன் 11- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பருப்பு அல்வா, கேரட் அல்வா, இட்லி, பிரியாணி போன்ற உணவுகளை தன்னுடன் கொண்டு செல்லவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. விண்வெளியில் தங்கியிருக்கும்போது வீட்டு உணவை சுவைப்பது போன்ற அனுபவத்தைப் பெறுவதற்காக இஸ்ரோ மற்றும் DRDO இணைந்து விண்வெளி சூழலுக்கு ஏற்றார்போல் பிரத்யேகமாகத் தயாரித்து அனுப்பி வைக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Tags: isro indiatamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

Next Post

விண்வெளி மையத்தில் 14 நாட்கள்… 60 பரிசோதனைகள் ! இந்தியாவின் பெருமையாகத் திகழும் சுபன்ஷு சுக்லா – யார் இவர் ?

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

திருவாரூரில் ADMK முன்னாள் உணவுதுறை அமைச்சர் R.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டாட்டம்

May 14, 2026
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடியார் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை – கோட்டையில் அதிரடி அரசியல் நகர்வு!

March 8, 2026
தேனி கலெக்டர்: ஆட்சியரகத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்குப் பாதுகாவலர் சான்றிதழ் வழங்கி நெகிழ்ச்சி!

February 3, 2026
விதியை மதித்து விபத்தை வெல்வோம்… அறந்தாங்கியில் நீதிபதிகள் தலைமையில் சீறிப்பாய்ந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

January 31, 2026
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.