September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திமுக நிர்வாகி முகநூலில் போட்ட பதிவால் பரபரப்பு

by Satheesa
May 8, 2025
in News
A A
0
திமுக நிர்வாகி முகநூலில் போட்ட பதிவால் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னையில் மயிலாடுதுறை மாவட்ட திமுகவினரை மாற்றுக்கட்சியினர் என்று கூறி முதல்வர் முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைத்ததாக திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மீது குற்றசாட்டு. எங்களத்தான் ஏமாத்தினிங்க இப்ப தலைவரையே ஏமாத்துறிங்களா என திமுக நிர்வாகி முகநூலில் போட்ட பதிவால் பரபரப்பு.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் 2,800 பேர் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிலும் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே திமுகவில் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர்களாகவும் இருப்பதாக கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டுகின்றனர். இதனை கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை திமுக நகர துணை செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.கே.சங்கர் என்பவர் தலைவரையே ஏமாத்துகிறீர்களே என காட்டமாக பதிவிட்டுள்ளார். அதற்கு, அப்பதிவில் பதிலளித்துள்ள அவரது கட்சி தொண்டர் ஒருவர், புதிதாக கட்சியில் இணையும் மாற்றுக் கட்சியினரிடம், அவர்கள் ஏற்கனவே இருந்த கட்சியின் அடையாள அட்டையை திமுக தலைமை பெற்றுக் கொண்டு கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்வையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் திமுகவினர் மட்டுமின்றி, அதிமுக உள்ளிட்ட எதிர் தரப்பினர் மத்தியிலும் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம்..?

Next Post

போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.