August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

by Satheesa
June 13, 2025
in News
A A
0
எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேஜஸ், மன்னை, குருவாயூர் உள்ளிட்ட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் நடைபாலம் வசதிகளுக்கான பணிகள் தொடங்குகின்றன.

எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் இனி சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். புதுடெல்லியில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த கிராண்ட் டிரங்க் ரயில் இனி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தொடர்ச்சியாக, எழும்பூர் மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னார்குடி ரயில் (16179 – 16180) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.22 மணிக்குப் புறப்படும். மன்னார்குடியில் இருந்து புறப்படும் தாம்பரத்திற்கு வரும் ரயில் காலை 5.57 மணிக்கு வந்து சேரும். தேஜஸ் விரைவு ரயில் (22671 – 22672) ஜூன் 20 முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்குப் புறப்படும். இதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்து சேரும். எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் குருவாயூர் ரயில் (16107 – 16108) ஜூன் 20 முதல் ஆக.18 வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்குப் புறப்படும். இதனால், குருவாயூரில் இருந்து புறப்படும் ரயில் தாம்பரத்தில் இரவு 9.15 மணிக்கு வந்து சேரும். எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும். திருச்செந்தூர் ரயில் (20605 – 20606) ஜூன் 18-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்குப் புறப்படும். மறு மார்க்கமாக தாம்பரத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேரும்.

எழும்பூர் – கொல்லம் (16101-16102) இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை தாம்பரத்திலிருந்து காலை 5.27 மணிக்குப் புறப்பட்டு மறுமார்க்கமாக தாம்பரத்திற்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும். எழும்பூர் – கொல்லம் (16101-16102) இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை தாம்பரத்திலிருந்து காலை 5.27 மணிக்குப் புறப்பட்டு மறுமார்க்கமாக தாம்பரத்திற்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும். மதுரை – ராஜஸ்தான் மாறு பிகானிர் வாராந்திர விரைவு (22631) ஜூன் 26 முதல் ஆக.14 வரையும், மன்னார்குடி – ராஜஸ் -ஜோத்பூர் வாராந்திர விரைவு ஜூன் 23 முதல் ஆக.18 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாம்பரத்திற்கு மாறிய பிறகு, பயணிகள் நேரம் மற்றும் இடமாற்றங்களை கவனத்தில் எடுத்து பயண திட்டமிட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

Next Post

ICC WTC Final 2025 | ஐசிசி ஃபைனலில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் : 102 ரன்கள் குவித்த எய்டன் மார்க்ரம் !

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

0
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.