September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

by Satheesa
September 28, 2026
in News
A A
0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பாஜக மாநில பொறுப்பில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திவ்யா சேஷாத்திரி மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன் 50 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாலிபர் பரபரப்பு புகார்..

பாஜக மகளிர் அணி ஓ பி சி பிரிவு மாநில செயலாளரான திவ்யா சேஷாத்திரி என்பவர் திருவாரூரை சேர்ந்த பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது பாஜக தலைமையிடம் பாலியல் புகார் அளித்ததன் அடிப்படையில் கருப்பு முருகானந்தம் மற்றும் திவ்யா சேஷாத்திரி ஆகியோர் பாஜகவில் தங்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கேக்கரை கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ராஜா வயது 40 என்பவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திவ்யா சேஷாத்திரி மீது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

இதில் தஞ்சாவூரில் வசித்து வரும் பாஜக மகளிரணி பொறுப்பாளர் திவ்யா சேஷாத்திரி என்பவர் கடந்த 2024 ஆம் தனக்கு பழக்கமானதாகவும் அதன் அடிப்படையில் திருப்பதிக்கு தேவஸ்தானத்தில் விவிஐபி க்கான காண தரிசனம் உள்ளது எனக் கூறி அவருடைய மூன்று குழந்தைகள் உடன் நாங்கள் அனைவரும் திருப்பதிக்கு சென்றதாகவும்  நாளடைவில் தனது கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று  விட்டு என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

இதன் காரணமாக லிவிங் டு கெதர் உறவில் சில மாதங்கள் வசித்து வந்த நிலையில் அப்போது எனது நிறுவனத்திற்கு உரிமம் பெற்று தருவதாக கூறி 20 லட்ச ரூபாய் திவ்யா சேஷாத்ரி மூலம் கொடுத்ததாகவும்,
மேலும் அவர் தன்னுடன் வாழ்வதாக கூறி என் வீட்டிற்கு மூன்று குழந்தையுடன் வந்த தங்கிய போது எனது தாய் அவரது தாயிடம் பேசியபோது அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் தஞ்சாவூருக்கு சென்று விட்டார். நான் வீட்டில் கோபித்துக் கொண்டு தொழில் நிமித்தமாக மொரிஷியஸ் சென்று திரும்பிய நிலையில் 10 நாட்கள் கழித்து எனக்கு போனில் தொடர்பு கொண்ட திவ்யா சேஷாத்திரி அவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி தான் கர்ப்பமாக உள்ளதாகவும் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் தொடர் மிரட்டல் விடுத்தார். இது குறித்து திவ்யா சேஷாத்ரி தாயிடம் கேட்டபோது அவருக்கு 29.01.2016 அன்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை நான் திவ்யா சேஷாத்திடம் தெரிவித்த நிலையில் அவர் தொடர்ந்து எனக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவை சேர்ந்த பழனி மற்றும் ரஜித் ஆகியோர் மூலம் என்னை மிரட்டி 30 லட்சம் ரூபாய் தொகையை திவ்யா சேஷாத்திரி பெற்றுக் கொண்டார். இதுபோன்று பல நபர்களிடம் அவர் இதே பாணியில் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவரால் எனது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அவரே அதற்கு முழு காரணம்.

எனவே என்னை ஏமாற்றி மோசடியாக எனது பணமான 30 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றுக் கொண்ட அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

தனது வழக்கறிஞர்களுடன் புகார் மனுவை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த பின்பு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த மகேஷ் ராஜா கூறியதாவது…

திருவாரூர் கேக்கரை பகுதியை சேர்ந்த என்னுடன் (மகேஷ்ராஜா), 2024 லிருந்து 4 மாதம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திவ்யா சேஷாத்ரி குடும்பம் நடத்தி வந்தார். அப்போது என்னை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். என்னை போலவே பெங்களூரில் பலரை ஏமாற்றியுள்ளார்.

அவருடைய அம்மா, அப்பாவையே ஏமாற்றி சொத்தை எடுத்து வந்து விட்டார். திவ்யா சேஷாத்திரியின் மனநிலை பணம் பறிப்பில் ஈடுபடுவது மட்டுமே. இவர் குறித்து புதுடில்லியிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நானும் இவரிடம் ஏமாந்து மன உளைச்சலில் இருக்கிறேன்.

அவருடன் நான் இருந்த வீடியோவை எடுத்து வந்து என் உறவினர்களிடம் அவர் காட்டியதால் இதனால் 2 வருடமாக ஊருக்குள் ( திருவாரூர்) வராமலிருந்தேன். எனது வாழ்க்கை, நிம்மதி அவரால் கெட்டுவிட்டது. எனக்கு கொலை மிரட்டலும் வந்து கொண்டுள்ளது.

என் வீட்டிலிருந்த வளர்ப்பு பிராணிகளையும் கொன்று விட்டனர். அதற்கான ஆதாரம் உள்ளது. இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என சிலர் என்னை மிரட்டுகின்றனர். அதனால், பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன்.

திவ்யா சேஷாத்ரி பெங்களூருவை சேர்ந்த ஒரு கூலிப்படை நெட் ஒர்க்கில் இருக்கிறார். இவர்களால், பல மாநிலங்களில், பல விஷயங்கள் நடந்து கொண்டுள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. இந்த விவரங்களை பெங்களூருவில் சேனலில் பேசி பார்த்தேன்.

யாரும் பதிவிட வில்லை. பண பலம், ஆள் பலத்துடன் அவர் இவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பெங்களூருவிலும் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இப்போது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். இதுவரை அவரிடம் ரூ. 80 லட்சம் இழந்திருக்கிறேன். இந்த நிலையில் நான் அவரை ஏமாற்றியதாக என்மீது திவ்யா வழக்கும் தொடுத்தார். கோர்ட் தபாலும் எனக்கு வந்தது. நான் சிவகாசியில் நான் நடத்தும் ஸ்பின்னிங் மில் தொழில் நிறுவனத்தில் நாட்டு வெடிகுண்டு, பாம் வீசுவோம் எனவும் மிரட்டியுள்ளனர் .

மேலும் திவ்யாவுடன் எனக்கு தொழில்முறை நட்பு ஏற்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புள்ள இவர் விஐபி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பார். அந்த வகையில் ஒரு நண்பர் வாயிலாக இவருடன் தொடர்பு ஏற்பட்டது. வெளிப்படையாக இவரால் மங்களூருவை சேர்ந்த தொழிலதிபர், ஒரு டாக்டர், ஒரு காங்கிரஸ் கட்சி தலைவர் என 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை வெளியில் சொல்ல பலரும் பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.

பேட்டி : மகேஷ் ராஜா – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தவர்.

FILENAME : TVR BJP ISSUE SP OFFICE MANU NEWS.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

Next Post

செங்கல்பட்டு அருகே துர்நாற்றம் கலந்த குடிநீர் விநியோகம் நோய்த்தொற்று அபாயம் .மக்கள் அச்சம்

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
Next Post
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செங்கல்பட்டு அருகே துர்நாற்றம் கலந்த குடிநீர் விநியோகம் நோய்த்தொற்று அபாயம் .மக்கள் அச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

November 26, 2025
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.