September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் அடிப்படை வசதிகள் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
September 27, 2026
in News
A A
0
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் அடிப்படை வசதிகள் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப்.25:
சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பணியாற்றும் குப்பை லாரி ஓட்டுநர்கள், ஜேசிபி இயந்திர ஓட்டுநர்கள் மற்றும் குப்பை அகற்றும் தொழிலாளர்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குப்பைகளை லாரிகளில் கொண்டு வரும் ஓட்டுநர்கள், அவற்றை கிடங்கில் கொட்டுவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், சில நேரங்களில் 4 முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், கிடங்கிற்குள் தரமான சாலை வசதிகள், குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

இதனை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கின் பிரதான நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குப்பை லாரிகள் நிறுத்தப்பட்டன. லாரி ஓட்டுநர்கள், ஜேசிபி இயந்திர ஓட்டுநர்கள் மற்றும் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தால் சென்னை மாநகரின் சில பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகள் தாமதமானதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டி:
சீனிவாசலு
சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் – பொதுச் செயலாளர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

1கோடி பனைவிதைகள் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி நாட்டுநலப்பணி

Next Post

மதுராந்தகம் இடைத்தேர்தலில்TVKசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வெற்றி என SR.மாதவன்

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
Next Post
குத்தாலம் அருகே வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி 71/2பவுன் நகை50,000பணம் திருட்டு

மதுராந்தகம் இடைத்தேர்தலில்TVKசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வெற்றி என SR.மாதவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.