திமுக ஆட்சி காலத்தில் தான் பெண்கள் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது லட்சுமணன்*எம் எல் ஏ பெருமிதம்
பெருமிதம்கோலியனூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் பெட்டகத்தையும் சத்துணவு பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார் அப்போதே பேசி எம்எல்ஏ லட்சுமணன் அம்பேத்கர் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி இப்போதைய தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் பெண்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தனர் மகளிர் இலவச பஸ் திட்டம் மகளிர் உரிமைத்தொகை என ஏராளமான திட்டங்களை கடந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது







