• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஸ்ரீபெரும்புதூர் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு அதே தெருவில் 5 க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு மக்கள் பீதி

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீபெரும்புதூர் அருகே டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு ; அதே தெருவில் 5 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ; கிராம மக்கள் பீதி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழாங்கல்சேரி கிராமத்தில் வசித்து வந்தவர் சரிதா (33). இவருக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனை அடுத்து படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த போது அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த
நிலையில், இன்று சிகிச்சை சரிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் வசித்து வந்த கூழாங்கல்சேரி கிராமத்தின் முத்தாலம்மன் தெருவைச் சேர்ந்த நாகலிங்கம் (55), கஸ்தூரி (60), கலாவதி (55), ஜீனத் (32), ரேனுகா (50), தமிழ்செல்வன் (25), டயானா (40) உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தாம்பரம் பொத்தேரி உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் உள்ளிட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை கூறுகின்றனர். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் செந்திலை தொடர்பு கொண்ட போது, அவர் மருத்துவ விடுப்பில் உள்ளதாகவும், 2 பேருக்கு தான் பாதிப்பு என்றும் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பே மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து மருத்துவ முகாம் நடத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

Next Post

திண்டிவனத்தில் மக்கள் நேசன் விருது வழங்கும் விழா 27-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லாவுக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பு

Related Posts

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்திருந்த 2 ஏக்கர் அரசு நிலத்தை ஏழை மக்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தல்

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

திண்டிவனத்தில் மக்கள் நேசன் விருது வழங்கும் விழா 27-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லாவுக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6