• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசா கவலை ஏன் ? அண்ணாமலை கேள்வி

by Priscilla
October 8, 2025
in News
0
கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசா கவலை ஏன் ? அண்ணாமலை கேள்வி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து, போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் முன்வைக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலடி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை கூறியதாவது, “கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏன்?” என்பது. மேலும், உள்ளூர் நிலைமைகள் துன்புறுத்தும் நேரத்தில் உலக அரசியலுக்கு அதிக கவனம் தேவையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசினாலும், உள்ளே வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை பாதுகாக்க முடியவில்லை.

கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்தவரே, காசாவிற்கு கருணை காட்டும் வாதம் சொல்வது ஒரு நகைச்சுவை மாதிரி தான்.

அண்ணாமலைவின் இந்த கருத்து, காசா மற்றும் உள்ளூர் பிரச்சனைகளுக்கு இடையேயான அரசியல் கவலை குறித்து மீதமுள்ள பொதுமக்களின் கருத்தை நகர்த்தும் வகையில் உள்ளது.

Tags: annamalaibjpgaza warmk stalinTN CHIEF MINISTERtn politics
Previous Post

மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் வித்தியாச முயற்சி.. பெற்றோருடன் சிக்கிய மாணவி..

Next Post

இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கம்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கம்

இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6