May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“விசிகவில் இணையும் வேடன் ?” – ஜூன் 14 பேரணிக்கு முன்னோட்டம் ; திருமாவுடன் கைகோர்க்கிறாரா ராப் பாடகர் ?

by Priscilla
June 11, 2025
in News
A A
0
“விசிகவில் இணையும் வேடன் ?” – ஜூன் 14 பேரணிக்கு முன்னோட்டம் ; திருமாவுடன் கைகோர்க்கிறாரா ராப் பாடகர் ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருச்சி :
மலையாள திரையுலகைத் தாண்டி பேன் இந்தியா அளவில் பிரபலமடைந்த ராப் பாடகர் வேடன், தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக நீதியிற்காக பாடல்களில் குரல் கொடுத்து வரும் இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுடன் வீடியோக் காலில் உரையாடிய காட்சி சமீபத்தில் வைரலானது.

இந்த உரையாடலில் திருமா, வேடனிடம் அவரது குடும்பம் குறித்து அக்கறை காட்டினார். மேலும், ஜூன் 14ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள “மதச்சார்பின்மை காப்போம்” என்ற மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அழைத்தும் பேசினார். “நாங்கள் 35 ஆண்டுகளாக பேசும் அரசியலை, நீங்கள் சில நிமிட பாடலில் கொண்டுசெல்லுகிறீர்கள்” என பாராட்டிய திருமாவளவன், “நீங்கள் பேசுவதால்தான் இப்படி பாட தைரியம் வந்தது” என்ற வேடனின் பதிலையும் பெற்று அன்புடன் அவரை பேரணியில் வருமாறு கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக விசிகப்பா பாவலன், ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “வேடன் பேரணிக்கு வருவது நாங்கள் வரவேற்கக்கூடிய விஷயம். அவர் எங்கள் அணியில் இணைவதில் எதிர்ப்பு இல்லை. அவர் தாய் ஈழத்தமிழர் என்பதும், சாதி ஒழிப்பு பற்றிய அவரது பாடல்களும் அவரை நெருக்கமாக்குகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், “யாரெல்லாம் சாதிக்கு எதிராக பேசுகிறார்களோ, எழுதுகிறார்களோ, பாடுகிறார்களோ அவர்கள் எல்லாம் விடுதலை சிறுத்தைகள் தான். அவசியம் முறையான உறுப்பினர் ஆக வேண்டியதில்லை. அரசியல் செய்ய அழைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. அவருக்கு பிரச்னை வந்தால், எப்போதும் பாதுகாப்பு தரும் நிலைப்பாட்டில் தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

வேடன், தனது பாடல்களில் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்து, இளைஞர்களிடையே தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர். ஈழத்தமிழ் தாய், கேரளப் பூர்வீக தந்தை என இருமைக் பாரம்பரியத்துடன் உள்ள வேடன், அரசியல் களத்தில் கால்தூக்கும் தருணம் இதுதானா என்பது, ஜூன் 14 பேரணியின் மையக் கவனம் ஆக இருக்கிறது.

Tags: KERALArapper vedanthirumavalavantrichyvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

Next Post

WTC 2025 : லார்ட்ஸில் சண்டைக்குத் தயாரான ஆஸ்திரேலியா – தென்னாப்ரிக்கா !

Related Posts

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
News

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
News

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026
Next Post
WTC 2025 : லார்ட்ஸில் சண்டைக்குத் தயாரான ஆஸ்திரேலியா – தென்னாப்ரிக்கா !

WTC 2025 : லார்ட்ஸில் சண்டைக்குத் தயாரான ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

DMKகூட்டணியில் நீடிப்போம் மதச்சார்பற்ற கூட்டணி இடம்பெற்றVCK,தொடர்ந்து நீடிப்பதாக உறுதி விஜயரங்கன் பேட்டி

May 12, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

May 12, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

0
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

0
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.