May 18, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் TVKவேட்பாளராக விஜயாலயனுக்கு, JCBஇயந்திரம் மூலம் மலர்தூவி வரவேற்பு

by Satheesa
April 1, 2026
in News
A A
0
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் TVKவேட்பாளராக விஜயாலயனுக்கு, JCBஇயந்திரம் மூலம் மலர்தூவி வரவேற்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக (தவெக) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயாலயனுக்கு, பூம்புகார் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் மலர் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அதில், தரங்கம்பாடி தாலுகா பொறையார் பகுதியைச் சேர்ந்த விஜயாலயன் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த விஜயாலயனை வரவேற்க கருவி, ஆக்கூர்முக்கூட்டு, திருக்கடையூர், தரங்கம்பாடி, ராஜுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டனர்.
மேலும், வேட்பாளரை வரவேற்கும் வகையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மலர்கள் தூவி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடத்தப்பட்டது. மேலும், மலர் கிரீடம் மற்றும் மாலை அணிவித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சில இடங்களில் தொண்டர்கள் குத்தாட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த வரவேற்பு நிகழ்வுகள் பூம்புகார் தொகுதியில் தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாளை முதல் தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில் 5 % கட்டண உயர்வு: பாஜக அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு

Next Post

ADMK உட்கட்சி பூசல். அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் நிர்வாகிகள். O.S. மணியன் பரபரப்பு குற்றச்சாட்டு

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.