July 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ADMK உட்கட்சி பூசல். அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் நிர்வாகிகள். O.S. மணியன் பரபரப்பு குற்றச்சாட்டு

by Satheesa
April 1, 2026
in News
A A
0
ADMK உட்கட்சி பூசல். அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் நிர்வாகிகள். O.S. மணியன் பரபரப்பு குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி பூசல். அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் நிர்வாகிகள். உழைப்பிற்கு தகுந்த மரியாதை இல்லாததால் கட்சியில் இருந்து விடை பெறுவதாக அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் அறிவிப்பு. 2016 தேர்தல் செலவுக்காக கடன் வாங்கி கொடுத்த 25 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தராமல் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். அதிமுக கட்சியில் பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்து வருபவர். செம்பனார்கோவில் ஒன்றியகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியவர். தற்போது அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர். இந்நிலையில் அதிமுக கட்சியில் உழைப்புக்கு தகுந்த மரியாதை இல்லாததால் கட்சி பொறுப்பில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களை தனது இல்லத்தில் சந்தித்த ஜனார்த்தனன் கூறுகையில் 1972ஆம் ஆண்டு முதல் கட்சிக்காக உழைத்து வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு தன் உழைப்பை பாராட்டி தனக்கு எம்எல்ஏ சீட்டு கொடுக்க அழைத்த நிலையில் மன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் அதை கெடுத்து விட்டதாகவும், பல்வேறு காலகட்டங்களில் கட்சிக்காக தான் உழைத்ததாகவும், உழைப்புக்கு தகுந்த மரியாதை இல்லை என்று வேதனை தெரிவித்த ஜனார்த்தனன் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஓ.எஸ். மணியனுக்கு 25 லட்சம் கடன் வாங்கி தந்ததாகவும் இதுவரை பணத்தை கொடுக்காததால் 1.20 கோடி வட்டியுடன் பணம் கொடுக்க வேண்டும் என்று, பணம் கொடுத்த நபர் இடத்தை விற்று பணம் கொடு என்று நெருக்கடி அளித்ததால் மன அழுத்தத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பகீர் குற்றசாட்டை முன் வைத்தார். தான் கட்சியை விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம் ஒ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்தான் காரணம் என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சியில் உரிய உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் அளிக்கவில்லை என்று கூறி அதிமுகவில் மாவட்ட அவைத்தலைவர் பாரதி, குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே செந்தில்நாதன் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் ஜனார்த்தனன் ராஜினாமா அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: admkdistrict newsOS. MANIYANtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் TVKவேட்பாளராக விஜயாலயனுக்கு, JCBஇயந்திரம் மூலம் மலர்தூவி வரவேற்பு

Next Post

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.