June 4, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

by Satheesa
June 4, 2026
in News
A A
0
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலை 11:30 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலர் முதல், அலுவலக உதவியாளர் வரை வேலைக்கு யாரும் வராமல் வெறிச்சோடிய அலுவலகம், யாருமே இல்லாத இடத்தில் ஏசி, மின் விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் மட்டும் இயங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது :-

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு தலைமைச் செயலகத்தில், பத்து மணிக்குள் அனைத்து ஊழியர்களும் அலுவலர்களும் வருகை தர வேண்டும் என அரசு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களில் காலை நேரத்தில் அலுவலர்கள் முதல் பணியாளர்கள் வரை மிகவும் தாமதமாக பணிக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் இன்று காலை 11 மணி 30 நிமிடம் வரையில், செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், கணினி ஆப்பரேட்டர்கள் என்று யாரும் வேலைக்கு வந்தால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. வாட்ச்மேன் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். ஆனால் வட்டார வளத்தை அலுவலர், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அறைகளில் மின்விசிறியுடன், ஏசி சாதனமும் இயங்கிக் கொண்டிருந்தது. இதுபோல் அலுவலகம் முழுவதும் மின்விசிறிகள் மின்விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே மின் வெட்டு நிலவி வரும் நிலையில், மின்சாரம் சிக்கனம் தேவை இக்கணம் என்று மின்வாரியம் கூறுவது சாதாரண பொது மக்களுக்கு மட்டும்தான் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். காலை வேளையில் அலுவலகம் வெறிச்சோடி நிலையில் மின்சாதனங்கள் மட்டும் இயங்கி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newsSembanarkoil Panchayat Union officetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

Next Post

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

Related Posts

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
News

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.