June 4, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் 667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் பாட புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார் , தொடர்ந்து தன்னை போல் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என மாணவர்களிடம் தெரிவித்தார் :-

கோடை விடுமுறைக்குப் பின்பு தமிழகத்தில் இன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. பள்ளியின் முதல் நாளான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 667 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இன்று வழங்கப்பட்டன. மயிலாடுதுறை அடுத்த மூவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும் பொழுது பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்தில் பாடப் புத்தகங்களை கவனமுடன் படித்து எதிர்காலத்தில் தன்னை போல் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 74703 மாணவ மாணவிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை இன்றைய செயல்படும் 106 உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 74474 மானா மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு பிரம்மாண்ட அளித்த பள்ளி ஆசிரியர்கள்

Next Post

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

Related Posts

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
News

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.