April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வைரமுத்து பதிவால் பரபரப்பு : “ராமர் தொன்மைக்கு ஆதாரம் இல்லையே, ஆனால் கீழடிக்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறது !”

by Priscilla
June 12, 2025
in News
A A
0
வைரமுத்து பதிவால் பரபரப்பு : “ராமர் தொன்மைக்கு ஆதாரம் இல்லையே, ஆனால் கீழடிக்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறது !”
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை – கீழடி அகழ்வாராய்ச்சி விவகாரத்தில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், “தொல்லியல் தரவுகளை அரசியலாக்காமல், மேலும் அறிவியல் ஆதாரங்களைத் திரட்டும் வகையில் மத்திய அரசும் ஆதரிக்கத் தயாராக உள்ளது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த அறிக்கைக்கு எதிர்வினையாக பிரபல கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, விவாதத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளார்.

அதில் அவர்,

“அமைச்சர் ஷெகாவத் அவர்கள் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையெனச் சொல்வதன் மூலம், தமிழரின் வரலாற்று பெருமையை மறைக்க முயல்கிறார்,”
என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க சோதனைச் சாலை ஆதாரம் !

வழக்கமான இந்திய சோதனை மையங்களில் அல்லாமல், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நடுநிலையான சோதனைச் சாலையில் மேற்கொள்ளப்பட்ட கரிமச் சோதனைகளால், கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் பழமை நிலை நிரூபிக்கப்பட்டிருப்பதை வைரமுத்து வலியுறுத்துகிறார்.

“சில தரவுகள் அறிவியலின்பாற் பட்டவை; சில தரவுகள் நம்பிக்கையின்பாற் பட்டவை. ராமர் என்பது ஒரு தொன்மை — அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடி — அறிவியல் ஆதாரங்களோடு மிளிரும் தொன்மை,”
என்று அவர் வலியுறுத்துகிறார்.

“தொன்மைக்கு ஒரு நீதியா ?”

“ராமரின் தொன்மையை ஏற்றுக்கொள்ளும் அரசியல் வாதிகள், கீழடியின் அறிவியல் ஆதாரங்களையும் ஏற்க வேண்டியது நியாயம். ஒரு தொன்மைக்கு ஒண்ணு, இன்னொரு தொன்மைக்கு வேறொரு நீதியா?”
என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தமிழரின் நெஞ்சம் கொதிக்கிறது

இந்த விவகாரம் தமிழர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், “தமிழ் இனத்தின் தொன்மையை இந்தியத்தின் தொன்மையென கொண்டாட எங்களுக்கு மறுப்பில்லை” எனும் உடனிருப்பையும் பதிவு செய்துள்ளார்.

பாரதியாரின் வரிகளை மேற்கோளாகக் கொண்டு ,

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,”
என கூறி, தமிழர் வரலாறு மீதான பெருமையை மீளக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: central ministerKeezhadi reportmk stalinvairamuthu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள் ” – அன்புமணி குறித்து ராமதாஸ் விளக்கம் !

Next Post

பொள்ளாச்சி வழக்கு.. 90 பேருக்கு சம்மன்.. !

Related Posts

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
News

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
Next Post
பொள்ளாச்சி வழக்கு.. 90 பேருக்கு சம்மன்.. !

பொள்ளாச்சி வழக்கு.. 90 பேருக்கு சம்மன்.. !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.