December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

அந்த பையனுக்கு பயமே கிடையாது! 14 வயதில் சாதனை சதம்: வைபவ் சூர்யவன்ஷி பேரைக் குறிச்சு வச்சுக்கோங்க!

by Digital Team
April 29, 2025
in Sports
A A
0
அந்த பையனுக்கு பயமே கிடையாது! 14 வயதில் சாதனை சதம்: வைபவ் சூர்யவன்ஷி பேரைக் குறிச்சு வச்சுக்கோங்க!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

2025 ஐபிஎல் சீசன் பாதியை கடந்துவிட்ட நிலையில், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தலா 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் மோதியது.

209 ரன்கள் குவித்த குஜராத் டைட்டன்ஸ்!

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ், தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சனின் சிறப்பான ஆட்டத்தில் பந்து வீச்சை கலக்கினர். சாய் சுதர்சன் 39 ரன்னில் வெளியேறிய நிலையில், சுப்மன் கில் 84 ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசினார்.

ஜோஸ் பட்லர் 26 பந்தில் அரைசதம் அடித்து விறுவிறுப்பை கூட்ட, குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது.

35 பந்தில் சதமடித்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி!

210 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி மைதானத்தில் நெருப்பே பற்ற வைத்தனர்.

தொடக்கம் முதலே சிக்ஸர்-பவுண்டரி மழை பொழிந்த வைபவ், 11 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் விளாசி, வெறும் 35 பந்தில் சதமடித்து உலக சாதனை படைத்தார். ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதமடித்து தன்னுடன் ஜோடியானார்.

பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்னில் அவுட்டானார். இந்த நேரத்தில் ராஜஸ்தான் 12.3 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது.

உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

14 வயதில் டி20 சதமடித்த முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை படைத்துள்ளார்.

குறைந்த வயதில் டி20 சதம் அடித்தவர்கள்:

வைபவ் சூர்யவன்ஷி – 14 வயது 32 நாள் – ராஜஸ்தான் vs குஜராத் – 2025

விஜய் ஜோல் – 18 வயது 118 நாள் – மகாராஷ்டிரா vs மும்பை – 2013

பர்வேஸ் ஹொசைன் – 18 வயது 179 நாள் – மோன் பாரிஷால் vs ராஜ்ஷாஹி – 2020

குஸ்டாவ் மெக்கியோன் – 18 வயது 280 நாள் – பிரான்ஸ் vs சுவிட்சர்லாந்து – 2022

ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம்:

கிறிஸ் கெய்ல் – 30 பந்துகள் – RCB vs PWI – 2013

வைபவ் சூர்யவன்ஷி – 35 பந்துகள் – RR vs GT – 2025

யூசுப் பதான் – 37 பந்துகள் – RR vs MI – 2010

டேவிட் மில்லர் – 38 பந்துகள் – PBKS vs RCB – 2013

வைபவ் சூர்யவன்ஷியின் இந்த சாதனை, உலக கிரிக்கெட் ரசிகர்களையும், எதிரணிகளையும் கண்கட்டி வைத்திருக்கிறது. இளம் வயதில் உலகளவில் மின்னிய வைபவ், எதிர்கால இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய நம்பிக்கையை வழங்குகிறார்!

Tags: ipl2025rrvsgtsuryavanshi vaibhav
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“அடுத்த தேர்தலிலும் செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது – அமலாக்கத்துறை வாதம்!”

Next Post

சென்னையில் தங்கம் விலை உயர்வு

Related Posts

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
Sports

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

December 4, 2025
2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!
Sports

2-ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி சதம்..!

December 3, 2025
IND vs SA ODI : 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியின் அதிரடி !
Sports

IND vs SA ODI : 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியின் அதிரடி !

December 3, 2025
Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?
Sports

Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?

December 3, 2025
Next Post
சட்டென மாறிய தங்கம் விலை, இன்னைக்கு எவ்வளவு விலை ?

சென்னையில் தங்கம் விலை உயர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

0
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

0
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.