October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் 2 கையும்களவுமாக கைது

by Satheesa
August 25, 2026
in News
A A
0
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் இருவர் கையும் களவுமாக கைது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பவர் வேளாங்கண்ணி பகுதியில் தங்கும் விடுதி கட்டி வருகிறார். இந்த தங்கும் விடுதிக்கு எதிரே வாய்க்கால் இருப்பதால், விடுதிக்கும் வாய்க்காலுக்கும் நடுவில் பாலம் கட்டுவதற்காக திருவாரூர் நீர்வளத்துறை திட்ட செயலாக்க அலுவலகத்தில் விண்ணப்ப மனு அளித்துள்ளார்.

இதற்கு வென்னாறு வடிநில கோட்டத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் மற்றும் உதவி பொறியாளர் வினோத் ஆகிய இருவரும் மூன்று லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் அதையும் மீறி லஞ்சம் கேட்டால் உங்கள் அண்ணன் நான் இருக்கிறேன் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று கூறியதால், லஞ்சம் கேட்கும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பற்றிய தகவலை அபினேஷ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்ட பணத்தை கொடுப்பதற்காக, இன்று அபினேஷ் திருவாரூர் துர்காலயா சாலை பகுதியில் உள்ள வெண்ணாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் மாணிக்கவேல் மற்றும் வினோத் ஆகியோர் அபினேஷ் என்பவரிடம் மூன்று லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளின் சோதனையை அறிந்து செய்தி சேகரிப்பதற்காக வந்த செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமலும், தகவல் தெரிவிக்காமலும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையை வெளி உலகத்துக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவமரியாதை செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மார்த்தாண்டம் இலவுவிளை உள்ள மார்எப் ரேம் தனியார் பொறியியல் கல்லூரியில் கோலாகலமாக ஓணக்கொண்டாட்டம்

Next Post

தாய்மாமன் தங்க மோதிர திட்டம், MLA-களுக்கு கார் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விமர்சனம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம், MLA-களுக்கு கார் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மரக்காணத்தில் மினிபஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் ஆட்டோஓட்டுநர்கள் மீது நடவடிக்கைகோரி புகார்

September 30, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

September 24, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.