May 21, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

by Satheesa
May 21, 2026
in News
A A
0
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செய்து, பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர் :-

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 36 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில், ராஜீவ் காந்தியின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு பானுசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், தொடர்ந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags: 36th death anniversarycongressdistrict newsPrime Minister Rajiv Gandhi'stamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

Next Post

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

Related Posts

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்
Bakthi

News

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

May 20, 2026

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.