விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விளக்கம் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் திறந்து வைத்தார் பொதுமக்கள் மாதிரி வாக்கு செலுத்துவதை பார்த்தார்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தேர்தல் அலுவலர் வெளியிடப்பட்ட வழிகளின் படி பயிற்சி மற்றும் விழிப்புணர் வாக்குப்பதிவு இருந்தார்கள் விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் இன்று திறந்து வைத்து பொதுமக்கள் மாதிரி வாக்கு செலுத்துவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் கூறுகையில்
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விளக்கம் மையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திண்டிவனம் சார ஆட்சியில் வளாக அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் ஏற்படுத்தி பொதுமக்கள் மாதிரி ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை இது வைக்கப்படும்
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடமாடும் வாகனம் மூலம் வருகின்ற 25ஆம் தேதி முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து ஊரக நகர்ப்புற பகுதிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனை விழிப்புணர்வோடு மக்கள் வாய்ப்பை பயன்படுத்தி வாக்களிப்பு தொடர்பான விழிப்புணர்வை பெற்று பதிவு செய்தல் வாக்கினை உறுதி தன்மையை போன்றவற்றை விளக்க மையம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறினார்
மேலும் மாவட்டத்தில் 43,742 நபர்கள் படிவம் ஆரின் புதிய வாக்காளர்கள் 11 நபர்கள் படிவம் ஆரியையும் வெளிநாடுகள் உள்ளவர்களும் மற்றும் 1228 நபர்கள் படிவம் ஏழும் நீக்கம் செய்து தொடர்பாகவும் 19,251 நபர்கள் படிவம் எட்டும் முகவரி மற்றும் திருத்தம் தொடர்பாகவும் என மொத்தம் 64232 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் இவற்றின் படிவம் ஆறு விண்ணப்பித்தவர்கள் 80% விண்ணப்பகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது மொத்தமாக 78.59 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது 2166 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ள 1138 வாக்கு சாவடி நிலைய அமைய விடகளில் 18 வயது பூர்த்தி அடைந்த தகுதியான வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியல் சேர்க்கவும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தேவைப்படும் வாக்காளர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறாமல் உள்ள தகுதியான வாக்காளர் அனைவரும் தங்கள் படிவங்களை வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
















