October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

by Satheesa
August 25, 2025
in News
A A
0
போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு  இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பல கலந்து கொண்டு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட தலைவர் டேவிட் கூறுகையில்: போக்குவரத்து காவல்துறையில் மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதங்களில் குளறுபடிகள் உள்ளது. இந்த குளறுபடி காரணமாக பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தங்களால் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுகிறது. பழைய இருசக்கர வாகனத்தை ஒரு உரிமையாளரிடமிருந்து ஒரு தொகைக்கு வாங்கும் பட்சத்தில், அதே தொகைக்கு நிகரான அபராத தொகை அந்த வாகனத்தின் மீது போக்குவரத்து காவல்துறையினர் விதித்து உள்ளனர். ஒரு வாகனத்திற்கு அதிகபட்சம் 3 அபராதம் வரை விதிக்கலாம். ஆனால் 10, 15 வரை அபராதம் விதித்து வைத்துள்ளனர். இதனால் பழைய இருசக்கர வாகனங்களின் விலைகே இந்த அபராத தொகையும் இருப்பதால் நாங்கள் தொழில் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமின்றி இந்த அபராதம் விதிப்படையில் பல குளறுபடிகள் உள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு உள்ள விதி மீறல்களை இரு சக்கர வாகனங்களுக்கு விதித்து அபராதம் போட்டுள்ளனர். இது மட்டும் இன்றி விபத்து ஏற்பட்டு, ஓட்ட முடியாத நிலையில் சாலையில் பயன்படுத்தாத சர்வீஸ் நிலையத்தில் மூன்று மாதங்களாக உள்ள வாகனத்திற்கு மாவட்டம் கடந்து வேறு ஒரு பகுதியில் அபராதம் விதித்துள்ளனர். இது போன்ற ஏகப்பட்ட குளறுபடிகள் போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கும் அபராதம் உள்ளதால், அரசு உடனடியாக இதனை சரி செய்ய வேண்டுமென இருசக்கர வாகன விற்பனையாளர் நல சங்கம் சார்பாக கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாமக குடும்பப் பிரச்சனை குறித்து செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி

Next Post

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.