• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 05, 2025 (வெள்ளிக்கிழமை)

by Divya
December 5, 2025
in ராசிபலன்
0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 05, 2025   (வெள்ளிக்கிழமை)
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீ விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி
டிசம்பர் 05, 2025 வெள்ளிக்கிழமை, இன்றைய நட்சத்திரம் – துலாம் ராசியில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார்

நல்ல நேரம் : காலை 09. 15 முதல் 10.15 வரை மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் 12.00 வரை
எமகண்டம் : மதியம் 03.00 முதல் மதியம் 04:30 மணி வரை
குளிகை நேரம் : காலை 07:30 மணி முதல் காலை 09.00 மணி வரை

இன்றைய சந்திராஷ்டமம் : துலாம் மற்றும் விருச்சிகம்

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

மேஷம் ராசி நேயர்களுக்கு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் இன்றைய நாளில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அதன் மூலமாக வெற்றியும் கிடைக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகம் உண்டாகும் பொருளாதார ரீதியாக சூழ்நிலைகளில் முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சரஸ்வதி அன்னை வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசியில் பயணிக்கிறார் கற்பனையாற்றல்கள் அதிகரிக்கும் மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் நீ சென்று வேலை பணிகளை செய்யும்நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது கடன் பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் மேலும் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர்கள் மற்றும் தோழிகள் மூலமாக ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள் இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிக நல்ல மதிப்பு கிடைத்து அடுத்த கட்ட உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அரசாங்க வேலையில் இருக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

மிதுனம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு சற்று மறதிகள் கொஞ்சம் வரும் சுப விரய செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் குடும்ப பெண்களுக்கு குடும்பத்தில் அதிக பொறுப்புகள் கொடுக்கப்படும் அதன் மூலமாக உங்களுடைய ஆளுமை திறமையை இன்று நியமிக்க முடியும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாள் பொதுவாகவே நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் செயல்பாடுகளையும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் புதிய நபர்கள் யாரேனும் உங்களுக்கு வாய்ப்புகளோ அல்லது ஐடியாவோ கொடுத்தால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது உங்களை விட வயது குறைந்த நபர்களிடம் நிதானமாக செயல்பட வேண்டும் கூட்டு சேர்ந்து எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடக்கூடாது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

கடகம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் கவலைகள் மனதில் உள்ள அழுத்தங்கள எல்லாம் விலகி நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் மூத்த சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு வியாபாரிகளுக்கு புது வாடிக்கையாளர்கள் மூலமாக பொருளாதாரத்தில் சிறப்பு இருக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அதை போல் அரசாங்கம் வேலைக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும் மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் உண்டு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உண்டாகும் யாரிடமும் விவாதம் செய்யக்கூடாது தேவையில்லாத விவாதம் பிரச்சனைகளை உண்டாக்கும் பொறுமையுடன் செயல்படும் போது தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது முன்னேற்றம் உறுதி பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகிறது.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : கிருஷ்ணன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

சிம்மம் ராசி நேயர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பெண்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள் அதன் மூலமாக பல நன்மைகள் ஏற்படும் மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும் எதிலும் சிந்தித்து செயல்படுவது மூலமாக உங்களுக்கு வெற்றி உண்டு. அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு அரசாங்க வேலைக்கு முயற்சி எடுத்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது சகோதரர்களிடம் பொறுமையாக பேசவும் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது மூலமாக நன்மை ஏற்படும் பெண்களுக்கு தாய் வழி சொத்து மேலும் தாய் உறவுகள் மூலமாக நல்ல மாற்றங்கள் நல்ல முன்னேற்றங்கள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள் அக்கம் பக்கத்தில் மிகவும் உதவியாக இருப்பார்கள் உங்களை விட வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலைகளும் பொருளாதார விஷயங்களில் நல்ல மாற்றமும் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் பெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் மேலும் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை இன்று அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் உங்களுடைய ராசி நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு மிக முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கக் கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும் வங்கி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு அதன் மூலமாக தொழில் செய்வதாக இருந்தால் முன்னேற்றம் ஏற்படும் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் காலையில் விநாயகர் வழிபாடு செய்த பிறகு எந்த விஷயத்தில் தொடங்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் பயணம் செய்கிறார் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் உருவாவார்கள் பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி பெறுவதற்கான சிறப்பான நாள் மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு ஏற்படும் அம்மாவழி மூலமாக மாற்றம் உண்டு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்குவதாக இருந்தால் வீடு கட்ட வாங்கலாம் மற்றவர்களுக்காக வாங்க கூடாது.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : பேச்சியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்கள் புதிய நட்பு புதிய உறவு சம்பந்தப்பட்ட விஷயங்களை தலையிடக்கூடாது தங்களுடைய புகைப்படத்தை எக்காரணம் கொண்டும் இன்று மற்ற நபர்களுக்கு அனுப்பவும் தெரியாத நபர்களுக்கு அனுப்பவும் கூடாது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

மகரம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் இன்று ஐந்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் கணவன் மனைவி ஒற்றுமை மிகவும் நன்றாக இருக்கும் உங்களுடைய உறவினர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவு உங்களுக்கு இன்று கிடைக்கும் காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள் புதிய காதலை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு விட்டு போன உறவுகள் தேடி வந்து பேசுவதற்கான வாய்ப்புகளும் உண்டு எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் மன நிறைவுடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் உங்களுடைய தேவைகளை அறிந்து உங்களுடன் இருப்பவர்கள் இன்று உதவி செய்வார்கள் மேலும் வேலையில் உள்ள பணிச்சுமைகள் குறையும் மாணவ மாணவியர் படிப்பில் அக்கறை காட்டுவது மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வள்ளி தெய்வானை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

கும்பம் ராசி நேயர்களுக்கு ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு அதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் மேலும் அம்மாவழி உறவுகள் மூலமாக நல்ல இணக்கமான சூழ்நிலைகள் ஏற்படும் பொருளாதார ரீதியாக சூழ்நிலைகளில் முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களைவாங்குவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

மீனம் ராசி அன்பர்களுக்கு சந்திரன் பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : கிருஷ்ணன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanRasi Palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
Previous Post

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

Next Post

அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 09, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 9, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 08, 2025 (திங்கட்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 08, 2025 (திங்கட்கிழமை)

December 8, 2025
Next Post
அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6