July 17, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 November 2025 | Retro tamil

by Digital Team
November 17, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 November 2025 | Retro tamil
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter
  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • அரசு வேலை வாங்கி தருவதாக 2.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • சென்னையில் வார தொடக்க நாளான இன்று (நவ 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது.
  • தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைத்து ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே கட்சி தே.மு.தி.க., மட்டுமே என பொதுச்செயலாளர் பிரேமலதா மதுரையில் பேசினார்.
  • நத்தத்தில் இளைஞரை கட்டாயபடுத்தி பாலியல் தொந்தரவு செய்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
  • சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் டேங்கர் லாரி மோதி 42 பேர் பலியான விபத்தில் ஒரேயொருவர் மட்டும் உயிர் தப்பி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.
  • தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டவுள்ளது. இந்தத் தீர்ப்பு பாரபட்சமானது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
  • சமாஜ்வாதி தலைவர் ஆசம் கான், அவரது மகன் முகமது அப்துல்லா ஆசம் இருவரும் பான் கார்டு வழக்கில் குற்றவாளிகள் என்று கூறி, நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
  • இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது.
  • ’88 மணி நேர ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான்” என பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Tags: headlinesheadlines in tamilheadlines today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பானDMK.BLA _2-வின் பணி குறித்து M.L.A.Dr.லட்சுமணன் களஆய்வு

Next Post

அல்வா மாதிரி 6 லட்சம் மானியம் ! அக்ரி பட்டதாரிகளுக்கு அரசின் சூப்பர் திட்டம்

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026
Next Post
அல்வா மாதிரி 6 லட்சம் மானியம் ! அக்ரி பட்டதாரிகளுக்கு அரசின் சூப்பர் திட்டம்

அல்வா மாதிரி 6 லட்சம் மானியம் ! அக்ரி பட்டதாரிகளுக்கு அரசின் சூப்பர் திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

July 13, 2026
திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

December 8, 2025
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.