- மம்தா பானர்ஜி பாக்., தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர் என அமித்ஷா விமர்சனம்
- ரஷ்யா மீது பெரும் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக தகவல்
- விஜய்யை இளைய காமராஜர் என அழைப்பது குறித்த கேள்விக்கு சீமான் கிண்டல்
- நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிய வேண்டும் என்பதே தன் ஆசை – நடிகர் ஆமிர்கான்
- 2026-ல் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க தீர்மானம்
- திமுகவில் கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்
- தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி வகித்த ராஜகோபால் IAS (ஓய்வு), நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
- ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.