- தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்
- ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் இந்தியாவை கண்டு பாக்., அஞ்சுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
- ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான மிந்த்ரா மற்றும் ரிலையன்ஸின் அஜியோ, துருக்கி ஆடை பிராண்டுகளை தங்கள் தளத்தில் இருந்து நீக்கியது.
- கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 என்ஜினியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு
- தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாகச் சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
- பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜ்ய சபா எம்பி கபில் சிபல் கோரிக்கை
- புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ₹20 கரன்சிகள் வெளியிடப்படும் என அறிவிப்பு
- பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு