- தொழில்நுட்பம் சார்ந்த உலகில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது என ஐஎப்எஸ் பயிற்சி அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
- தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரில் சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது.
- அநீதிகளுக்கு எதிராக பார்லிமென்டில் திமுக தொடர்ந்து தீவிரமாகக் குரலெழுப்பி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- வரும் 2026 தேர்தலில் சொந்தத் தொகுதியில் நான் தோற்கடிக்கப்படுவேன் என்கிறார் முத்தரசன். அதெல்லாம் உங்க அப்பா வந்தாலும் முடியாது, என்று காட்பாடியில் நடந்த பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கம்யூனிஸ்ட் தலைவருக்கு காட்டமாக பதிலளித்தார்.
- எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டில்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார்.
- தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாய் கடித்துக் குதறியதில் சென்னை குமரன் நகரில் ஒருவர் உயிரிழந்தார்.
- மொத்தம் 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை இஸ்ரோ தயாரிக்கிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர், தாய்லாந்தில் நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.
- தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி., கனிமொழி ஆகியோர் டில்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். தமிழகத்துக்கான நிதியை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
- ஆசிய கோப்பை ‘டி-20’ தொடரில், சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.