March 28, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

by Satheesa
December 7, 2025
in News
A A
0
சீர்காழி கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை  உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது
                      மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புலிஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 10 ம் தேதி உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் மூன்று பேர் திருடி சென்றது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வந்து எதிரிகளை தேடி வந்த நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட காரைக்காலை சேர்ந்த வெற்றி(19)  மற்றும் இரண்டு இளம் சிறார்கள் என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் கடந்த மூன்று மாத காலமாக காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை ,கடலூர் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கோயில் உண்டியலை உடைத்து தொடர்ச்சியாக திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து புலீஸ்வரி அம்மன் கோயிலில் திருடிய பணம் மற்றும் சில்லறை காசுகள் 3202 ரூபாய் கைப்பற்றப்பற்றினர். அதனுடன் திருட்டிற்கு பயன்படுத்திய சுத்தியல்,உளி மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags: district newskolidamtamilnadutheft
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி SDPகட்சியினர் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை ஏந்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

Next Post

சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே பெண் தலை நசுங்கி பலி

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

March 27, 2026
தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

March 26, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

December 4, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.