October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திண்டிவனம் கிடங்கல் 2ல் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

by Satheesa
February 9, 2026
in Bakthi, News
A A
0
திண்டிவனம் கிடங்கல் 2ல் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திண்டிவனம் கிடங்கல் 2ல் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை.

திண்டிவனம் கிடங்கல் 2ல் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்
சுயம்புவாக தோன்றியவர். மேலும் உற்சவர் வேறு எங்கும் காண முடியாத படி ஆறு திருக்கரங்களோடு, சங்கு, சக்கரம், வில், கெதை, வாள் என்று பஞ்ச ஆயுதங்களை தாங்கியும் காட்சியளிக்கிறார். மேலும் மார்பின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி என இரு தாயாரும் எழுந்தருளியிருப்பது, திருவடியில் கருடன், ஆஞ்சநேயர் எழுந்தருளியிருப்பது, ஒரு கரத்தில் ஆதிசேஷனை பிடித்திருப்பது, மற்றொரு கரத்தில் வேதப்புத்தகத்தை வைத்திருப்பது என பல சிறப்புகளை உடையவராக காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் பழந்தெய்வமான ஜ்யேஷ்டா தேவியும் எழுந்தருளியிருக்கிறார். இப்படி பல சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் தைமாத வெள்ளிக்கிழமை பஞ்சமி திதியுடன் கூடிய நாளான நேற்று உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் அதிகமான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.இந் நிகழ்ச்சியை ஸ்ரீசீனிவாச பெருமாள் திருக்கோயில்ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்

Tags: district newsSrinivasa Perumal TempletamilnaduTindivanam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற 25-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா

Next Post

தமிழகத்தில் கஞ்சா இல்லை என கூறவில்லை, ஆனால், கஞ்சா பயிரிடப்படவில்லை என திருவள்ளூரில் விழிப்புணர்வு பைக் பேரணி

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.