June 4, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித்;திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்; புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக வரலாறு. இங்கு ஆண்டு வைகாசித்;திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகிய தெப்போற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, சுவாமியும், அம்பாளும், சிறப்பு அலங்காரத்தில், ஆலயத்தின் திருக்குளமான பிரம்ம தீர்த்தத்தில், அமைக்கப்பட்டு இருந்த, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு எழுந்தருளினர். மசாலா சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை, மற்றும் சோடச பூஜையும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம், ஆலய பிரம்ம தீர்த்த குளத்தில், 3 சுற்றுகள் வலம் வந்தது. திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Tags: district newsMayuranathara Templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மண் பானையில் நாமம் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Next Post

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

Related Posts

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்
News

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

June 4, 2026
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
News

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது - ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

CV.சண்முகத்தின் பதவி வெறி ஒரு தொண்டனின் உயிரை பறித்துள்ளது – ADMK மாவட்ட செயலாளர் பசுபதி

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மண் பானையில் நாமம் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

June 4, 2026
சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

0
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

0
சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்

June 4, 2026
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், யாருமே இல்லாதஇடத்தில் மின்சாதனங்கள் இயங்கும் வீடியோ

June 4, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் சீண்டல்

June 4, 2026
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மணல்கொள்ளை, பாலியல் வன்கொடுமை  போதைபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்த கோரி மனு

June 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.