July 24, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மண் பானையில் நாமம் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
June 4, 2026
in News
A A
0
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மண் பானையில் நாமும் இட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து வெற்றி பெற்றார். ஆனால் பதவி ஏற்ற பிறகு மிகக் குறைந்த அளவில் விவசாயிகளுக்கு தள்ளுபடி அறிவித்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் தமிழக அரசை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்ற பழமொழி தமிழில் உண்டு அதற்கு ஏற்றார் போல் சட்டியில் எதுவும் இல்லை எனக் கூறி வெறும் பண்பானையை கையில் ஏந்தி அதில் நாமமிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் கூறும் போது….

தமிழ்நாடு முதலமைச்சர் எதுவும் வாய் திறக்க மாட்டார். முதல் போட்ட அமைச்சர் தான் வாயை திறந்து பேசுகிறார். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக இருக்கிறார். தமிழக அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறோம். உடனடியாக தமிழக அரசு விவசாயிகள் பெற்ற பயிர் கடண்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் சாலை மறியல், ரயில் மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலையை தர வேண்டும். குவிண்டால் ஒன்றுக்கு 5000 ரூபாய் தந்தால் விவசாயிகள் எந்தவித நிவாரணம் கேட்க மாட்டார்கள் என்றார்.

Tags: district newsfarmers protesttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது

Next Post

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை
Bakthi

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026
Next Post
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை சந்தித்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்

மயிலாடுதுறை மயூரநாதர்ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

விழுப்புரம் மாவட்ட செயலாளர்  பசுபதி என்பவரை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

May 14, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

0
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

July 23, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.