March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நகை வச்சு கடன் வாங்குறவங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட் ! RBI புது ரூல்ஸ் கொண்டு வந்திருக்காங்க…

by gowtham
June 9, 2025
in News
A A
0
நகை வச்சு கடன் வாங்குறவங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட் ! RBI புது ரூல்ஸ் கொண்டு வந்திருக்காங்க…
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ரிசர்வ் வங்கி கடந்த மே 21ல் தங்க நகை கடனுக்காக புதிய விதிமுறைகளை வெளியிட்டுருந்தாங்க. அதுல தங்க நகையின் மதிப்பில 75% மட்டுமே நகை கடன் வழங்கப்படும் என்று சொல்லப்ட்ருன்ச்சி. அதாவது ஒரு நகையின் மதிப்பு 100 ரூபாயாக இருந்தா அதுக்கு 75 ரூபாய் வரை மட்டும் தான் நகை கடன் பெற முடியும்ன்னு சொல்லி இருந்தாங்க. இது இல்லாம, தங்க நகை கடன் வாங்குரவங்க அந்த தங்க நகைக்கான உரிமையாளர்கள் நீங்கள் தான் அப்படின்ற ஆதாரத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்ன்னு பல்வேறு விதிமுறைகள் சொல்ல்பட்ருந்தது

இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிச்சி இருந்தாங்க…இப்படி இருக்க நிலையில ரிசர்வ் வங்கி தங்க நகை கடன்களில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்திருக்காங்க…

அதன்படி, ரூ. 2.5 லட்சம் வரையிலான தங்க நகை கடனுக்கு நகையின் மதிப்பில் 85% வரை கடன் வழங்கலாம்ன்னு சொல்லபட்ருக்கு. அதாவது ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகையை அடகு வைக்கும்போது ரூ. 85 ஆயிரம் வரை கடன் பெற முடியும்..

அடுத்ததா, ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 80% வரையிலும், ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு 75% வரை கடனும் வழங்கப்படும் எனத் சொல்லபட்ருக்கு…

அதே மாதிரி நகை உரிமைக்கான ஆவணத்தை கேட்க வேண்டும் என்ற நிபந்தனை இனி கிடையாது. அதாவது, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்குட்பட்ட கடன் வழங்குவதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு உரிய கிரெடிட் மதிப்பீடு செய்யப்படும்ன்னு சொல்லபடுது.

கடைசியா, 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடபட்ருக்கு… இந்தப் புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ருக்கு. இந்தப் புதிய விதிமுறையால கடன் கொடுக்கர்து அதிகரிக்கும், கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுது…

Tags: goldloansreserve bank
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதலிடம் பிடித்த தென்னிந்திய உணவகம் ‘ Semma ‘!

Next Post

நடுக்கடலில் சரக்கு கப்பல்… போலீஸார் விசாரணை

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.