August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முதலிடம் பிடித்த தென்னிந்திய உணவகம் ‘ Semma ‘!

by gowtham
June 9, 2025
in News
A A
0
முதலிடம் பிடித்த தென்னிந்திய உணவகம் ‘ Semma ‘!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்காவில் நியூயார்க் நகரின் சிறந்த 100 உணவகங்கள் பட்டியலில் தமிழகம் மற்றும் கேரள உணவுகளை வழங்கி வரும் ‘SEMMA’ உணவகம் முதலிடம் பிடித்திருக்கிறது. நியூயார்க் நகரத்தின் சிறந்த 100 உணவகங்களின் பட்டியலை ஒவ்வோர் ஆண்டும் New york Times இதழ் வெளியிட்டு வருகின்றது

அந்த வகையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ‘SEMMA’ உணவகம் இந்தாண்டு முதலிடம் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு, ‘SEMMA’ உணவகம் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2021 முதல் கிரீன்விச் கிராமத்தில் அமைந்துள்ள செம்மா – மிச்செலின் உணவகத்தை, ரோனி மஜும்தார், சிந்தன் பாண்ட்யா ஆகிய இருவர் நடத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் இங்கு தலைமை ‘CHEF’ ஆக பணியாற்றி வருகிறார். இந்த ஹோட்டலில் விற்கப்படும் கன்னியாகுமரி நண்டு மசாலா, முயல் பிரட்டல், திண்டுக்கல் பிரியாணி இதையெல்லாம் அமெரிக்கர்களும் விரும்பி சாப்பிடுவதாக சொல்லப்படுகின்றது. நியூயார்க் நகரில் பெருமதிப்புமிக்க சிறப்பைக் கொண்ட ஒரே இந்திய உணவகமாக செம்மா விளங்குவதாகக் சொல்லப்படுகிறது.

Tags: americanew yorkrestaurantsemma
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் T20.. ?

Next Post

நகை வச்சு கடன் வாங்குறவங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட் ! RBI புது ரூல்ஸ் கொண்டு வந்திருக்காங்க…

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.