June 6, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்

by Satheesa
June 5, 2026
in Bakthi, News
A A
0
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், மூன்று யானைகள், குதிரைகள் முன்னே செல்ல சிறப்பாக நடைபெற்றது, தேரை இழுத்துச் செல்வதற்கு உதவியாக , தருமபுரம் கோயில் யானை தேரை பின்புறம் இருந்து யானை தள்ளி இயக்கியது பக்தர்களை பரவசத்தில் ஆக்கியது:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மூன்று யானைகள், குதிரைகள் கழுதை, அலங்கரிக்கப்பட்ட ஆடு ஆகியவை முன்னே செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. தருமபுர ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் மேற்கு ரத வீதியில் திரும்பும் பொழுது, பக்தர்களுக்கு உதவியாக தருமபுரம் ஆலய யானையான ஞானாம்பிகை, பின்புறம் இருந்து தேரை முட்டி தள்ளி பக்தர்களுக்கு உதவியது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதின 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும், முக்கிய நிகழ்ச்சியான சிவிகை பல்லக்கும் நடைபெற உள்ளது.

Tags: Dharmapuram Atheenamdistrict newstamilnaduThirutherottam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை பிரபல ரவுடியை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள சகோதரர்களை அடைக்க உத்தரவு

Next Post

வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

Related Posts

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.
News

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

June 5, 2026
பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

May 17, 2025
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

0
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

0
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

0
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

0
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.